- + 8நிறங்கள்
- + 32படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா சோனெட்
க்யா சோனெட் இன் முக்கிய அம்சங்கள்
engine | 998 cc - 1493 cc |
பவர் | 81.8 - 118 பிஹச்பி |
torque | 115 Nm - 250 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd |
mileage | 18.4 க்கு 24.1 கேஎம்பிஎல் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- wireless charger
- க்ரூஸ் கன்ட்ரோல்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- powered முன்புறம் இருக்கைகள்
- ஏர் ஃபியூரிபையர்
- 360 degree camera
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
சோனெட் சமீபகால மேம்பாடு
சோனெட் விலை எவ்வளவு?
பேஸ் HTE பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கி டாப்-ஸ்பெக் எக்ஸ்-லைன் டீசல்-AT வேரியன்ட் விலை ரூ.15.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
சோனெட் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா சோனெட் 10 வேரியன்ட்களில் கிடைக்கும்: HTE, HTE (O), HTK, HTK (O), HTK+, HTX, HTX+, GTX, GTX+ மற்றும் X-லைன்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
HTK+ வேரியன்ட் கொடுக்கும் பணத்துக்கான மதிப்பை கொண்டுள்ளது. இது நிறைய இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வருகிறது. மேலும் இது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ரியர் டிஃபோகர், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் பல போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளையும் கொண்டுள்ளது.
சோனெட்டில் உள்ள வசதிகள் என்ன ?
சோனெட் -ன் ஹையர் வேரியன்ட்களில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார் ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் உள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EBD யுடன் கூடிய ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை உள்ளன.
எவ்வளவு விசாலமானது?
கியா சோனெட் சிறிய குடும்பங்களுக்கு போதுமான விசாலமானதாக உள்ளது. ஆனால் அதே விலையில் (டாடா நெக்ஸான் அல்லது மஹிந்திரா XUV 3XO போன்றவை) மாற்று கார்களும் உள்ளன. அவை சிறந்த பின் இருக்கை இடத்தை வழங்குகின்றன. சோனெட் 385 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. பூட்டில் ஒரு முழு அளவிலான சூட்கேஸ், நடுத்தர அளவிலான சூட்கேஸ் மற்றும் டிராலி பேக் அல்லது சில சிறிய பைகள் ஆகியவற்றை எளிதாக வைக்க முடியும். பின் இருக்கை 60:40 என ஸ்பிளிட் செய்யலாம். சோனெட்டின் இடம் மற்றும் நடைமுறை பற்றிய சிறந்த யோசனையைப் பெற எங்கள் விமர்சனத்தை படித்து பாருங்கள்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
2024 கியா சோனெட் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:
-
1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் - 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
அவுட்புட்- 83 PS மற்றும் 115 Nm
-
1-லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் - 6-ஸ்பீடு கிளட்ச்-பெடல் லெஸ் மேனுவல் (iMT) அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்
அவுட்புட்- 120 PS மற்றும் 172 Nm
-
1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் - 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு கிளட்ச்(பெடல்)-லெஸ் மேனுவல் (ஐஎம்டி) அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
அவுட்புட்- 115 PS மற்றும் 250 Nm
சோனெட்டின் மைலேஜ் எவ்வளவு ?
கிளைம்டு மைலேஜ் திறன் நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்னைப் பொறுத்தது. வேரியன்ட் வாரியான கிளைம்டு மைலேஜை இங்கே பார்க்கலாம்:
-
1.2-லிட்டர் NA பெட்ரோல் MT - 18.83 கி.மீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT - 18.7 கி.மீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT - 19.2 கி.மீ/லி
-
1.5 லிட்டர் டீசல் MT - 22.3 கி.மீ/லி
-
1.5 லிட்டர் டீசல் AT - 18.6 கி.மீ/லி
சோனெட் எவ்வளவு பாதுகாப்பானது?
சோனெட்டின் பாதுகாப்பு கருவியில் லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், மற்றும் ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
சோனெட்டின் கிராஷ் டெஸ்ட் சோதனை இன்னும் நடத்தப்படவில்லை.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
இம்பீரியல் ப்ளூ, பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், அரோரா பிளாக் பெர்ல், கிராவிட்டி கிரே மற்றும் மேட் கிராஃபைட் உள்ளிட்ட 8 மோனோடோன் வண்ணங்களில் சோனெட் கிடைக்கிறது. இன்டென்ஸ் ரெட் வித் கலர் வித் அரோரா பிளாக் ரூஃப் மற்றும் கிளேஸியர் வொயிட் பேர்ல் கலர் வித் அன் அரோரா பிளாக் பேர்ல் ரூஃப். மற்றும் எக்ஸ்-லைன் வேரியன்ட் அரோரா பிளாக் பேர்ல் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் மேட் கிராஃபிட் நிறத்தில் கிடைக்கும்.
நீங்கள் சோனெட் வாங்க வேண்டுமா?
தாராளமாக, நீங்கள் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் பல வசதிகளுடன் வரும் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நீங்கள் இந்த சந்தையில் ஒரு காரை தேடிக் கொண்டிருந்தால் சோனெட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலே உள்ள சில எஸ்யூவி களை விட சிறந்த கேபின் தரத்தை வழங்குவதன் மூலம் இது மிகவும் பிரீமியமாக உணர வைக்கும்.
இதற்கான மாற்று கார்கள் என்ன ?
பல ஆப்ஷன்கள் நிரம்பியுள்ள ஒரு பிரிவில் கியா சோனெட் உள்ளது. இங்கே சப்-4 மீட்டர் எஸ்யூவிகளான ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்கள் தேர்வுக்காக உள்ளன.
சோனெட் hte(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8 லட்சம்* | ||
சோனெட் hte (o)1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.8.40 லட்சம்* | ||
சோனெட் htk1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.15 லட்சம்* | ||
சோனெட் htk (o)1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.49 லட்சம்* | ||
சோனெட் htk டர்போ imt998 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.9.66 லட்சம்* | ||
Recently Launched சோனெட் htk (o) டர்போ imt998 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல் | Rs.9.99 லட்சம்* | ||
சோனெட் hte (o) டீசல்1493 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.10 லட்சம்* | ||
மேல் விற்பனை Recently Launched ச ோனெட் htk பிளஸ் (o)1197 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல் | Rs.10.50 லட்சம்* | ||
Recently Launched சோனெட் htk பிளஸ் (o) டர்போ imt998 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல் | Rs.11 லட்சம்* | ||
சோனெட் htk (o) டீசல்1493 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.11 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டீஎக்ஸ் டர்போ ஐஎம்டீ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.11.83 லட்சம்* | ||
மேல் விற்பனை Recently Launched சோனெட் htk பிளஸ் (o) டீசல்1493 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல் | Rs.12 லட்சம்* | ||
சோனெட் htx டீசல்1493 cc, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.47 லட்சம்* | ||
சோனெட் htx டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.63 லட்சம்* | ||
சோனெட் htx டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.34 லட்சம்* | ||
சோனெட் ஜிடீஎக்ஸ் பிளஸ் டர்போ டிசிடீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.85 லட்சம்* | ||
சோனெட் x-line டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.95 லட்சம்* | ||
சோனெட் கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(top model)1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.15.70 லட்சம்* |
க்யா சோனெட் comparison with similar cars
க்யா சோனெட் Rs.8 - 15.70 லட்சம்* | க்யா syros Rs.9 - 17.80 லட்சம்* | ஹூண்டாய் வேணு Rs.7.94 - 13.62 லட்சம்* | க்யா Seltos Rs.11.13 - 20.51 லட்சம்* | ஸ்கோடா kylaq Rs.7.89 - 14.40 லட்சம்* | டாடா நிக்சன் Rs.8 - 15.60 லட்சம்* | மாருதி brezza Rs.8.34 - 14.14 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO Rs.7.99 - 15.56 லட்சம்* |
Rating146 மதிப்பீடுகள் | Rating36 மதிப்பீடுகள் | Rating410 மதிப்பீடுகள் | Rating408 மதிப்பீடுகள் | Rating197 மதிப்பீடுகள் | Rating649 மதிப்பீடுகள் | Rating689 மதிப்பீடுகள் | Rating227 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine998 cc - 1493 cc | Engine998 cc - 1493 cc | Engine998 cc - 1493 cc | Engine1482 cc - 1497 cc | Engine999 cc | Engine1199 cc - 1497 cc | Engine1462 cc | Engine1197 cc - 1498 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power81.8 - 118 பிஹச்பி | Power114 - 118 பிஹச்பி | Power82 - 118 பிஹச்பி | Power113.42 - 157.81 பிஹச்பி | Power114 பிஹச்பி | Power99 - 118.27 பிஹச்பி | Power86.63 - 101.64 பிஹச்பி | Power109.96 - 128.73 பிஹச்பி |
Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல் | Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல் | Mileage24.2 கேஎம்பிஎல் | Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல் | Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல் | Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல் | Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல் | Mileage20.6 கேஎம்பிஎல் |
Boot Space385 Litres | Boot Space465 Litres | Boot Space350 Litres | Boot Space433 Litres | Boot Space446 Litres | Boot Space382 Litres | Boot Space328 Litres | Boot Space- |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags2-6 | Airbags6 |
Currently Viewing | சோனெட் vs syros | சோனெட் vs வேணு | சோனெட் vs Seltos | சோனெட் vs kylaq | சோனெட் vs நிக்சன் | சோனெட் vs brezza | சோனெட் vs எக்ஸ்யூவி 3XO |
க்யா சோனெட் விமர்சனம்
Overview
க்யா சோனெட் வெளி அமைப்பு
சோனெட் உள்ளமைப்பு
சோனெட் பாதுகாப்பு
க்யா சோனெட் பூட் ஸ்பேஸ்
க்யா சோனெட் செயல்பாடு
க்யா சோனெட் ரிடே அண்ட் ஹண்ட்லிங்
க்யா சோனெட் வெர்டிக்ட்
க்யா சோனெட் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- சிறந்த லைட்டிங் அமைப்புடன் முன்பை விட தோற்றம் நன்றாக இருக்கிறது.
- மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பெறப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள், அதன் பிரிவில் கூடுதலான வசதிகள் கொண்ட எஸ்யூவி -யாக உள்ளது.
- 3 இன்ஜின்கள் மற்றும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், செக்மென்ட்டில் அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
நாம் விரும்பாத விஷயங்கள்
- மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பவர்டிரெய்ன்கள் மற்றும் அம்சங்களை கடன் வாங்குவது அதை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது.
- கேபின் இன்சுலேஷன் சிறப்பா க இருந்திருக்கலாம்.
- போக்குவரத்தில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரில் ஸ்போர்ட் மோடை பயன்படுத்தினால் ஓட்டுவதற்கு ஜெர்க்கியாக உள்ளது கொடுக்கின்றது.
க்யா சோனெட் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
- ரோடு டெஸ்ட்